6.19 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

0
86

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 61,988,054 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 42,787,565 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 17,751,375 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 105,248 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,449,114 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்:
அமெரிக்கா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 13,454,254
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 7,945,582
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 5,237,646
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 24,464
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 271,026

இந்தியா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 9,351,224
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 8,758,886
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 456,100
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,944
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 136,238

பிரேசில்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 6,238,350
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 5,536,524
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 529,828
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,318
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 171,998

author avatar
Parthipan K