உலகம் பேரழிவை சந்திக்க நேருமா?அமெரிக்க பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறிய அதிர்ச்சி தகவல்!

0
104
Will the world face disaster? US Secretary of State Guterres' shocking news!
Will the world face disaster? US Secretary of State Guterres' shocking news!

உலகம் பேரழிவை சந்திக்க நேருமா?அமெரிக்க பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறிய அதிர்ச்சி தகவல்!

லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் உணவு தட்டுபாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் உலகம் பேரழிவை சந்திக்க நேரும் இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது என உலக ஐக்கிய நாடுகள் சபையில் எச்சரிக்கை வெளியிட்டது.

அமெரிக்கா நியூயார்க் நகரில் பேசிய அவர் கடந்த நாட்களாக கொரோனா தொற்று காரணமாகவும் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளாலும் சர்வ தேச அளவில் உணவுபற்றாகுறை அதிகரித்து வருகிறது. மேலும் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்படைந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய போர் மீண்டும் மோசமாக பாதிப்படைந்துள்ளது என கூறினார்.

இனி வரும் காலங்களில் உணவின் பற்றாகுறை பெரும் உச்சத்தை எட்டிவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்கா நாடுகளில் வேளாண் பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களான உரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டில் உணவு தட்டுப்பாடு சர்வதேச அளவில் பெரும் வீழ்ச்சியை காணும் என எச்சரித்துள்ளார்.

மேலும் உணவு பொருட்களின் தட்டுபடுகளின் குறைக்க வேளாண் பணியை தீவிரப்படுத்துவாதகும். அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.எனவே விவசாயிகளின் நிதி ஆதாரத்தை பெருக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர படுத்த வேண்டும்.

உணவு சந்தையை அதிகப்படுத்த தனியார் துணையினரும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் உணவு பஞ்சம் பாதியளவு குறைக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

author avatar
Parthipan K