தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?? இவர் நடிக்கும் அடுத்த படத்தின் தகவலும் வந்துள்ளது!!  

0
94
Who is the highest paid actor in Tamil cinema? The information of the next film starring him has also come !!
Who is the highest paid actor in Tamil cinema? The information of the next film starring him has also come !!

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?? இவர் நடிக்கும் அடுத்த படத்தின் தகவலும் வந்துள்ளது!!

சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் வளம் வருகின்றனர். அதில் ஒருவராக  தளபதி விஜய் அவர்கள் விளங்குகிறார்.  இந்த வருடம் துவக்கத்தில்  திரைக்கு வந்த லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அதிகளவில் லாபத்தை எட்டியது. இந்த வருடம் பொங்கல் அன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் தளபதி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்து படபிடிப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. இந்த செய்தி தளபதி ரசிகர்களுக்கு மேலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தளபதி 65 பட பிடிப்பு தொடங்கி சில நாட்களே ஆனா நிலையில், தற்போது தளபதி 66 படத்திற்கான அப்டேட் வந்துள்ளது. மேலும் இதைப் பற்றி இணையதளங்களில் அளவுக்கு அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே சூரியாவின் 40வது  படப்பிடிப்பிலிருந்து சூர்யா விலகுவது குறித்து  சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிறிது குழப்பத்தில் இருந்தது. தற்போது தளபதி 66 படம் குறித்து வந்த தகவல் சன் பிக்சர்ஸ் நிருவத்தை அப்செட் செய்துள்ளது.

மேலும் தளபதி விஜயின் அடுத்த படத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல  இயக்குனராக விளங்கும் வம்சி பைடிபல்லி என்பவர் எடுக்க உள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது. மேலும் இந்த படத்தின் மொத்த கதையையும் வீடியோ கால் மூலமாகவே கூறிவிட்டார் என தெரிய வந்ததுள்ளது. அதுமட்டுமின்றி தளபதி விஜய் அவர்கள் இதுவரை 100 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த இந்த படத்திற்காக முதல் முறையாக 120 கோடி வாங்க  உள்ளதாகவும், மேலும் தமிழ் திரையுலகில் முதல் முறையாக 120 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக தளபதி விளங்குகிறார் எனவும் கூறப்படுகிறது.

author avatar
CineDesk