மனிதன் ஒருபோதும் விந்தணுக்களை வெளியேற்றாமலே வாழ்ந்தால் என்ன ஆகும்?

0
151

நாம் சாப்பிடும் உணவுகளில் ‌உள்ள உப்பு, புளி ,காரம் , உவர்ப்பு , கசப்பு ஆகியவைகளால் நமது உடம்பில் இருந்து விந்து தானாகவே ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வெளியேறி விடும். கனவிலே வருவது போல வந்து விடும்.

 

இது ஹார்மூன்களின் மாற்றம் அல்லது வேலை. அப்படி வெளியேறவில்லை என்றால் சுய இன்பம் மூலம் வெளியேற்றப்பட்டு விடும்.

 

விவேகானந்தர்ர்கள் மற்றும் சந்நியாசிகள் எப்படி இருந்தார்கள் என நீங்கள் கேக்கலாம். ஜாதகத்தில் சன்யாசி அமைப்பு உள்ளவ விவேகானந்தர்ர்கள் நிலை வேறு மாதிரி. இதை தான் குண்டலினி சக்தி என்று சொல்கிறார்கள். சன்யாசிகள் நம்மை போல் உப்பு உறைப்பு காரமாக உணவை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் சாத்வீக உணவை எடுத்துக் கொள்ளவதால் அவர்கள் ஐம்புலன்களையும் ‌அடக்கி ஆள்கிறார்கள். குண்டலி சக்தியை பயன்படுத்தி அளவில்லா ஆனந்தம் அனுபவிப்பார்கள்.

 

சுவாமி‌‌விவேகானந்தர் மிக குறைந்த வயதில் எப்படி இறந்தார் என்று தெரியுமா?

அவர் திராம்போசிஸ் என்ற இரத்தம் உறைதல் காரணமாக இறந்தார் ஒரு டாக்டர் கூறியுள்ளதாகவும் இன்னும் ஒரு டாக்டர் மூளையில் நரம்பில் ஏற்பட்ட அழுத்தம் அல்லது பிளவு காரணமாவும் இன்னும் ஒரு டாக்டர் அவர் இதயம் நின்றதால் என்றும் அவருக்கு சர்க்கரை வியாதி ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

 

இதை இங்கு சொல்ல காரணம்,இதை நான் இங்கு பதிவு செய்ய காரணம் இப்படி நிறைய நமக்கு தெரியாத விஷயங்கள் இருக்கிறது. நமக்கு தெரியவில்லை என்பதால் இல்லை என்று சொல்லி விட முடியாது. அதேபோல் உடல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் மனரீதியான பிரச்சினைகள் வருவதை நான் பார்த்திருக்கிறேன். தேவையில்லாமல் கோபம் வரும். இரத்தக் கொதிப்பு வரும்.சிலருக்கு இதய பாதிப்பு ஹார்ட் அட்டாக் வருகிறது என்று கூட சொல்லப்படுகிறது. பைத்தியம் கூட பிடித்து விடுகிறது என்று சொல்லுகிறார்கள்.

 

இன்டர்செக்ஸ் என்று சொல்லப்படும் இருபாலினத்தவருக்கு கூட விந்து வெளியேற்றம் ஆகும் என சொல்லபடுகிறது. எனவே யாராவது உங்களிடம் ஒருமுறை கூட விந்து வெளியேறவில்லை என்று கூறினால் நம்ப முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

 

 

author avatar
CineDesk