விமான நிலையத்தில் பணியாற்ற விருப்பமா! அப்படினா உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

0
101

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய விமான நிலையத்தில் junior Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்சமயம் வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும். கொண்ட விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்ட பறவைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஜூன் மாதம் 25ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தகவல்களை தெரிந்து கொண்டு www.aai.aero என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்க்கான முழுமையான விபரங்களை கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI jobs-2022 – Advertisement for hiring of consultant ( continuous airworthiness manager)

நிறுவனத்தின் பெயர் இந்திய விமான நிலையம் (AAI) – Airports Authority of India (AAI)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.aai.aero

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு PSU Jobs 2022

Recruitment AAI Recruitment 2022

AAI Headquarters Address Airports Authority of India,
Rajiv Gandhi Bhawan, Safdarjung Airport,
New Delhi-110003, INDIA

மத்திய அரசு பணிகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

காலிப்பணியிடங்கள், வேலை, வயது வரம்பு, பணியிடம், ஊதியம் தொடர்பான முழுமையான விவரங்களை சரி பார்த்துக்கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Consultant, Inquiry Officer

காலியிடங்கள் பல்வேறு

கல்வித்தகுதி Degree in Law, Master Degree, Degree in Engineering

சம்பளம் மாதம் ரூ.25,000 முதல் ரூ.70,000/- வரை

வயது வரம்பு 56-65 வயது

பணியிடம் Jobs in New Delhi

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு/நேர்க்காணல்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

அறிவிப்பு தேதி 06 ஜூன் 2022

கடைசி தேதி 25 ஜூன் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு AAI Jobs 2022 Consultant Notification Details & Application Form

AAI Jobs 2022 Inquiry Officers Notification Details & Application Form