தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

0
64

தமிழகத்திலுள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறையில் lab Technician,assistant research officer உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் tnhealth.tn.gov.in என்ற அதிகாரபூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இது தொடர்பான முழு விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Tn Health Department Recruitment 2022 Notification Released now-check more details

நிறுவனத்தின் பெயர் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் – Directorate Of Indian Medicine And Homoeopathy

அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnhealth.tn.gov.in/

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022

Recruitment TN Health Department Recruitment 2022

TN Health Department Address Government Siddha Medical College Men’s Hostel
Arumbakkam (PO)., Chennai – 600 106.

தமிழ்நாடு அரசு பணிகளில் வேலை பார்க்க வரும் முன் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் பெற்ற பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

காலியிடங்கள், கல்வித்தகுதி, சம்பளம், வயது, பணியிடம், உள்ளிட்டவை தொடர்பான முழுமையான விவரங்களை சரிப்பார்த்துக்கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Lab Technician, Assistant Research Officer

காலியிடங்கள் 20

கல்வித்தகுதி M.Sc, MBBS, M.V.Sc, DMLT

சம்பளம் மாதம் ரூ.12,000 முதல் ரூ.20000 வரை

வயது வரம்பு 18-37 வயது

பணியிடம் Jobs in All Over Tamil Nadu

தேர்வு செய்யப்படும் முறை நேர்க்காணல்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

முகவரி “Chief Scientific Officer/Director, Research and Development Wing for ISM, Directorate of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 (Opposite to Siddha Men’s Hostel)”

அறிவிப்பு தேதி 07 ஜூன் 2022

கடைசி தேதி 20 ஜூன் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு TN Health Department Recruitment 2022 Notification Details & Application Form