விருச்சக ராசி – இன்றைய ராசிபலன்! முயற்சிகள் வெற்றியடையும் நாள்

0
73
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சக ராசி: இன்றைய ராசிபலன்! முயற்சிகள் வெற்றியடையும் நாள்

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் நாள். பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் உபயோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கொடுக்கல் வாங்கல் அற்புதமான பாதையில் செல்லும். நிதி அருமையாக உள்ளது. கணவன் மனைவி அற்புதமான புரிதல் உணர்வு காணப்படும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில அதிரடி முக்கிய திட்டங்களை திட்டுவீர்கள். உத்தியோகத்தில் சிறப்பு அம்சங்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் இருந்து வந்து சில பிரச்சனைகள் குறையும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk