கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!!

0
131
#image_title

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள். ராசியில் குரு பார்வை விழுவதினால் சந்தோஷம் விரட்டிப்பாக வந்து சேரும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அற்புதமான புரிதல் உணர்வு உள்ளதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ந்தீர்கள்.

உத்தியோகத்தில் அதிக முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் பயண வாய்ப்புகள் நன்மையை சேர்க்கும். வருமானம் அற்புதமாக வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சிறுதூரப் பயணம் உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani