கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! விரோதிகள் விலகி ஓடும் நாள்!

0
57
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! விரோதிகள் விலகி ஓடும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விரோதிகள் விலகி ஓடும் நாள். இன்று உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்.

குடும்ப உறவுகளின் தைரியமான சூழ்நிலைகள் உருவாகும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வுகள் மேம்படும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கைகள் அதிகரிப்பதால் எடுத்த காரியங்களை அருமையாக செய்து முடித்து அதிகாரிகளையும் நிர்வாகிகளையும் கவர்வதால் புதிய சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடி நுணுக்கமான திட்டங்கள் தீட்டுவீர்கள் அதில் வெற்றி கிடைக்கும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் மூலம் நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு தைரியமான சூழ்நிலைகள் அமையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk