ரசிகர்களை அலற விடும் விஜய் சேதுபதியின் நியூ கெட்டப்!! இணையத்தில் வைரலாகும் டீசர்!

ரசிகர்களை அலற விடும் விஜய் சேதுபதியின் நியூ கெட்டப்!! இணையத்தில் வைரலாகும் டீசர்!

தமிழில் புரியாத புதிர் இஸ்பட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை எடுத்தவர் தான் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்பொழுது இவர் மைக்கேல் என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி சந்தித்தேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்பொழுது வெளிவரும் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் கௌதம் வாசுதேவன் இப்படத்திலும் வில்லனாகவே நடித்துள்ளார். இவர்களுடன் திவ்யன் ஷாக் அவுஷிக் வரலட்சுமி சரத்குமார் வருண் சந்தோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

எப்பொழுதும் தீபாவளி என்றாலே பெரிய நட்சத்திரங்களில் படங்கள் வெளியாகும். ஆனால் இந்த தீபாவளியின் பெரிய நட்சத்திரங்கள் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. அவ்வாறு ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் தற்பொழுது விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

குறிப்பாக இப்படத்தில் தமிழ் டீசரை தனுஷ் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் உள்ள வசனங்கள் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.இந்த படத்தில் விஜய் சேதுபதி புதிய கெட்டப்பில் தோற்றமளித்துள்ளார். அடுத்த டிரெண்டிங் லுக் இவருடையது தான் என அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Comment