Connect with us

Religion

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள்

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள்

Published

on

Vastu Shastra details for new house-News4 Tamil Online Tamil News

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள்

நாம் வீடு கட்ட பயன்படுத்தி வரும் மனையடி சாஸ்திரத்தில் சொல்லப்படும் அறையின் நீள, அகலங்கள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றது. நாம் கட்டும் வீட்டின் அறையின் நீளம் மற்றும் அகலத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று சிலரும், அறையின் நீளம் மற்றும் அகலத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று சிலரும் இது குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement

இதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கமானது: 10 X 10 என்ற சதுர அமைப்பில் உள்ள அறையில் இருக்கக் கூடிய ஐம்பூதங்களில் (five eliments) விகிதாச்சாரம் (%) 17X10 என்ற அளவில் உள்ள நீண்ட சதுர அமைப்பிலான அறையிலும் அவ்வாறே இருக்கும்.

ஆனால் 10 X 10 என்ற அளவுடைய அறையில் இருக்கும் ஐம்பூதங்களின் (கொள்ளளவு ) அளவும் 17 X 17 என்ற நீண்ட தூர சதுர அமைப்பிலான அறையில் இருக்கும் கொள்ளளவும் நிச்சயம் வேறுபட்டு தான் இருக்கும். எனவே இந்த மனை அடி கணக்குகள் ( நம் முன்னோர்கள் தங்களது வாழ்வில் அனுபவ பூர்வமாக கண்டு எழுதி வைத்தது ) நாம் உபயோகித்துக் கொள்வது தவறு அல்ல என்று பலரால் அறிவுறுத்தபடுகிறது.

Advertisement

ஆனால் நீங்கள் கட்டும் வீட்டிற்கான நீளம் மற்றும் அகல அடிக்கணக்கு எவ்விதம் எடுக்க வேண்டும் மற்றும் அதன் பலன்கள் என்னவென்று என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Manaiyadi Sasthiram in Tamil

Manaiyadi Sasthiram in Tamil

அடி அளவு பலன்கள் நன்மை:

7 தரித்திரம்.
8 மிகுந்த பாக்கியம் உண்டாகும்.
9 பீடை.
10 ஆடு, மாடுகள் முதல் அனைத்து செல்வமும் உண்டு.
11 புத்திர சம்பத்து நிச்சயம் உண்டு.
12 செல்வம் அழியும்.

Advertisement

13 பகைமை கூடும், பொருள் இழப்பு ஏற்படும்.
14 நஷ்டம்,விரயம் சபலம்.
15 மனக்கிலேசம்.
16 மிகுந்த செல்வம் உண்டு.
17 அரசன் போல் வாழ்வு.
18 அனைத்தையும் இழப்பர்.
19 உயிர் நஷ்டம்.
20 இராஜ யோகம் ,இன்பம்.
21 வளர்ச்சி, பால் பாக்கியம், பசுவிருநத்தி.
22 எதிரி அஞ்சுவான்.
23 நோய், கலக்கம்.
24 பரவாயில்லை ,நன்மை, தீமை எதுவும் இல்லை.
25 தெய்வம் உதவாது.
26 செல்வம் உண்டு,அமைதி இருக்காது.
27 மிகுந்த செல்வம் உண்டு.
28 தெய்வ அருள் நிச்சயம் உண்டு.
29 பால் பாக்கியம் ,செல்வம்.
30 இலட்சுமி கடாட்சம்.
31 நன்மை நிச்சயம் உண்டு.

49 மூதேவி வாசம்.
50 பால் பாக்கியம்.
51 வியாஜ்யம்.
52 தான்யம் பெருகும்.
53 விரயம், செலவு.
54 லாபம்.
55 உறவினர் விரோதம்.
56 புத்திரகளால் பலன்.
57 மகப் பேறு இல்லை.
58 விரோதம்.
59 மத்திம பலன்கள்.
60 பொருள் விருத்தி.
61 பகை.
62 வறுமை.
63 குடி பெயரும்.
64 சகல சம்பத்தும் உண்டு.
65 பெண்கள் நாசம்.
66 பத்திர பாக்கியம்.
67 பயம்.

Advertisement

68 பொருள் லாபம்.
69 நெருப்பினால் நாசம்.
70 பிறருக்குப் பலன்.
71 யோகம்.
72 பாக்கியம்.
73 குதிரை கட்டி வாழ்வான்.
74 அபிவிருத்தி.
75 சுகம்.
76 புத்திரர் குறைவு.
77 யானை கட்டி வாழ்வான்.
78 பித்திரர் குறைவு.
79 கன்று காளை விருத்தி.
80 இலட்சுமி வாசம் செய்வாள்.
81 இடி விழும்.
82 தோஷம்.
83 மரண பயம்.
84 செளக்கியம்.
85 சீமானாக வாழ்வர்.
86 இம்சை உண்டு.

87 தண்டிகை உண்டு.
88 செளக்கியம்.
89 பலவீடு கட்டுவான்.
90 யோகம் உண்டு.
91 விஸ்வாசம் உண்டு.
92 ஐஸ்வரியம் சேரும்.
93 பல தேசங்கள் சென்று வாழ்வான்.
94 அந்நிய தேசத்தில் இருப்பான்.
95 தனவந்தன்.
96 பரதேசி.
97 கப்பல் வியாபாரம் செய்வான்.
98 பிரதேசங்கள் செல்லும் வாய்ப்பு.
99 இராஜ்யம் ஆள்வான்.
100 சேமத்துடன் வாழ்வான்.

Advertisement

மேற்குறிப்பிட்டுள்ள வாஸ்து பலன்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் எழுதிய பழமையான பாடல்களின் மூலம் எழுதப்பட்ட மனையடி சாஸ்திரத்தில் இருந்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதை நீங்கள் பயன்படுத்த நினைத்தால் அருகிலுள்ள வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து விட்டு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மனையடி சாஸ்திரம் 2019,மனையடி சாஸ்திரம் உள் அளவு,மனையடி சாஸ்திரம் 2019,மனையடி சாஸ்திரம் pdf,மனையடி சாஸ்திரம் அம்சங்கள்,கருட மனை அளவு,குழி கணக்கு சாஸ்திரம்,மனையடி சாஸ்திரம் 2018,மனையடி சாஸ்திரம் pdf free download,வீடு கட்ட நீள அகல அளவு மனையடி வாஸ்து சாஸ்திரம்,வீடு கட்ட வாஸ்து பார்ப்பது எப்படி?,வீடு கட்ட மனையடி வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது எப்படி?,எளிய முறையில் வாஸ்து சாஸ்திர பலன்களை அறிவது எப்படி?,வாஸ்து சாஸ்திரம் ஆன்லைன்,மனையடி சாஸ்திரம் ஆன்லைன்,வாஸ்து சாஸ்திர முறைப்படி வீடு கட்டுவது எப்படி?,வீட்டிற்கான மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி?, கட்டிய வீட்டிற்கு மனையடி வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது எப்படி?,மனையடி சாஸ்திரம் வீட்டின் வெளி அளவு,கடை வாஸ்து அளவுகள்,மனையடி சாஸ்திரம் அடி கணக்கு,மனையடி சாஸ்திரம் 2020,மனையடி சாஸ்திரம் என்றால் என்ன,மனையடி சாஸ்திரம் book,மனையடி சாஸ்திரம் புத்தகம் pdf,மனையடி சாஸ்திரம் pdf,மனையடி சாஸ்திரம் நூல்,மனையடி சாஸ்திரம் வீட்டின் வெளி அளவு,மனையடி சாஸ்திரம் அடி கணக்கு,மனையடி சாஸ்திரம் pdf,மனையடி சாஸ்திரம் pdf free download,மனையடி சாஸ்திரம் 2021,மனையடி சாஸ்திரம் குழி கணக்கு,மனையடி சாஸ்திரம் புத்தகம் pdf,மனையடி சாஸ்திரம் அம்சங்கள்,வாஸ்து சாஸ்திரம் புத்தகம்,வாஸ்து சாஸ்திரம் வீடு pdf,மனையடி சாஸ்திரம் அளவு pdf,வாஸ்து சாஸ்திரம் pdf,மனையடி சாஸ்திரம் 2020,மனையடி சாஸ்திரம் book,மனையடி சாஸ்திரம் வீட்டின் வெளி அளவு,குழி கணக்கு பலன்கள்,வாஸ்து சாஸ்திரம் தமிழில்,வாஸ்து சாஸ்திரம் புத்தகம் pdf,வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,தெற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து சாஸ்திரம் வீடு கட்ட,வாஸ்து புத்தகங்கள்,வாஸ்து சாஸ்திரம் வீடு கட்ட அளவுகள்,வாஸ்து சாஸ்திரம் படுக்கையறை,வாஸ்து சாஸ்திரம் வீடு pdf,மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,கிழக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்,வடக்கு வாசல் வடக்கு பார்த்த வீடு வரைபடங்கள்,வடக்கு பார்த்த வீட்டின் பூஜை அறை,பூஜை அறை சாமி படங்கள் வைக்கும் திசை,மேற்கு பார்த்த வீடு வாஸ்து பிளான்,வீடு வாஸ்து பார்ப்பது எப்படி,மனையடி சாஸ்திரம் 2021,மனையடி சாஸ்திரம் 2022,மனையடி சாஸ்திரம் 2023

Advertisement