வேலையில்லாமல் திண்டாடுபவரா? அப்போது சிக்கரம் விண்ணப்பியுங்கள்!!

0
97
Unemployed? Then apply as soon as possible !!
Unemployed? Then apply as soon as possible !!

வேலையில்லாமல் திண்டாடுபவரா? அப்போது சிக்கரம் விண்ணப்பியுங்கள்!!

அமேசான் நிறுவனத்தில் Manager III, Software Dev, Alexa Automations ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மற்றும் தேர்வு எழுதுவதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.வேலை இல்லாதவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நபர்கள் Java, C/C++, Objective C, Python , Linux, SQLite, OpenGL, Spring, Hibernate போன்றவற்றில் நல்ல திறன் மற்றும் புத்திக்கூர்மை கொண்டிருக்க வேண்டும். கிழ்க்கண்டவற்றில் அதற்கான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.கீழே படித்து தெரிந்து இதற்கான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

இந்நிறுவனத்தின் பெயர் Amazon ஆகும்.இவ்வேலை Manager III, Software Dev. வேலையின் பெயர் Alexa Automations.இந்நிறுவனத்தின் காலிப்பணி இடங்கள் Various (Manager III, Software.இந்த வேலைக்கு Aptitude TestGDTechnical மற்றும் InterviewHR போன்ற முறைகளில் தேர்ந்தெடுக்கப்படுவர் .விண்ணப்பிக்கும் கடைசி தேதி முடிவடைவதற்குள் வேலை தேடுபவர் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் . அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science பாடப்பிரிவுகளில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Modern programming languages and open-source technologies மற்றும் MS Office போன்றவற்றில் நல்ல திறனுடன் பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
இந்நிறுவனத்தில் பணிபுரிய 7 ஆண்டுகள் அனுபவம்
உள்ளவர்களாக இருக்க வேண்டும்.மேலும் இந்த இணையதள முகவரிhttps://www.amazon.jobs/en/ மூலம் மேற்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மற்றும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விருப்பம் உடையவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K