பளிச்சென்று முன்னழகை  காட்டும் உள்ளாடை! 20 வயது முதல் 40 வயதுடையவரையும் கவர வைக்கும் கிளாமர்  போஸ்!

0
96
Underwear that shows a bright appearance! A glamor pose that will attract 20 to 40 year olds!
Underwear that shows a bright appearance! A glamor pose that will attract 20 to 40 year olds!

பளிச்சென்று முன்னழகை  காட்டும் உள்ளாடை! 20 வயது முதல் 40 வயதுடையவரையும் கவர வைக்கும் கிளாமர்  போஸ்!

பொதுவாக இளம் நடிகைகள் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த பிரபலமாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை  வெளியிட்டு மட்டுமே பெருவாரியாக ரசிகர்களை பெற்றவர்.

மாளவிகா மேகனா 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். இவர் மலையாள திரைப்படத்தை தொடர்ந்து கன்னட, ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது நடிப்பாலும், கவர்ச்சியான உடல் மற்றும் போட்டோசூட் மூலம் திரையுலகில் பிரபலமான இவர், 2019-ம் ஆண்டு நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மடல் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கனவு கனியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம் அன்றாட வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் தான் என்று அடிக்கடி கூறலாம். இந்த அளவிற்கு ரசிகர்களை  ஆசைகளை பூர்த்தி செய்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இந்த வகையில் தற்போது மிகவும் இரக்கமான ப்ராவை அணிந்து கொண்டு தன்னுடைய முக்கால்வாசி தெரிய போஸ் கொடுத்துள்ளர் நடிகை மாளவிகா மோகனன்.
இவரது புகைப்படம் ரசிகர்களை  சுண்டி இழுத்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் திகட்ட திகட்ட  ட்ரீட் வைக்க முடியுமென்றால் அது உங்களால் மட்டும் தான் முடியும் என்ற மாளவிகா மோகனன் பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
author avatar
Parthipan K