தியேட்டரில் டாஸ் போட்ட ரசிகர்கள்! தலை விழுந்ததால் உற்சாகம் வைரலாகும் வீடியோ!

0
143
Toss fans in the theater! The video of excitement goes viral due to falling head!
Toss fans in the theater! The video of excitement goes viral due to falling head!

தியேட்டரில் டாஸ் போட்ட ரசிகர்கள்! தலை விழுந்ததால் உற்சாகம் வைரலாகும் வீடியோ!

ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகர்கள் தான் விஜய் மற்றும் அஜித்.இவர்கள் அதிகளவு ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.இந்த இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் வகையில் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கபடத்து.ஆனால் துணிவு படத்தை ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து அடுத்த நாளே வாரிசு படமும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தனர்.மேலும் ஒரு தியேட்டரில் மூன்று ஸ்கீரின் உள்ளது.அதனை ஒரு திரையில் வாரிசு படமும் மற்றொரு திரையில் துணிவு படமும் போடப்படும்.மீதமுள்ள ஒரு திரையில் எந்த படம் போட வேண்டும் என இரு தரப்பு ரசிகர்களுக்கு போட்டி ஏற்பட்டது.

மேலும் இதனையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் டாஸ் போட்டு முடிவு செய்தனர்.அதில் அஜித் ரசிகர்கள் வெற்றி பெற்றனர்.துணிவு படம் மூன்றாவது ஸ்கிரீனில் திரையிடப்படவுள்ளது.மேலும் இவை அந்தமான் ஆனந்த் பாரடைஸ் தியேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

author avatar
Parthipan K