நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள டாப் 5 மூவிஸ்!! கல்லா கட்ட போகும் படம் எது?? 

0
278
Top 5 movies releasing in theaters tomorrow!! Which film is going to be made by Kalla??
Top 5 movies releasing in theaters tomorrow!! Which film is going to be made by Kalla??
நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள டாப் 5 மூவிஸ்!! கல்லா கட்ட போகும் படம் எது??
1- பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘Bagheera’ நாளை வெளியாக உள்ளது. (திரிஷா இல்லனா நயன்தாரா, AAA ) போன்ற படங்களை இயக்கிய ஆதித் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரபு தேவா 10 மேற்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். படத்தில் 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
2 – நடிகர் சசிகுமார் நடிப்பில் (அயோத்தி) படம் நாளை வெளியாக உள்ளது. மந்திரமூர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார், ரகுநாதன் இசையமைத்துள்ளார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
3 – நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ( இன் கார் ) . இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மொழிகளிலும் வெளியாகியுள்ளது. தமிழில் ஞானவேல் ராஜா சார்பில் ஸ்டூடியோ கிரீன்  இப்படத்தை வெளியிடுகிறது.
4 – இயக்குனர் மித்ரன்  இயக்கிய திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கியுள்ள படம் அரியவன் . இப்படத்தில் இஷான்  நாயகனாக அறிமுகமாகிறார். டேனியல் பாலாஜி ,சத்யன் உள்ளிட்டோ இப்படத்தில்  நடித்துள்ளனர் .
5 – அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள படம் ( பல்லு படாம பாத்துக்க ) இப்படத்தை விஜய் வரதராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, மொட்டை ராஜேந்திரன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் நாளை வெளியாகிறது.
author avatar
Parthipan K