இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
84

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

அக்டோபர் 16 தங்கம் கிராம் ஒன்றிற்கு 4690 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 17 ஒரு கிராம் தங்கம் விலை 1 ரூபாய் உயர்ந்து 4691 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் நேற்று அக்டோபர் 18 கிராம் ஒன்றிருக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 4670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோன்று ஒரு சவரன் தங்கம் 72 ரூபாய் உயர்ந்து 37600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆனால் அக்டோபர் 19 இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலையே ஒரு சவரன் தங்கம் 37600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

67 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் வெள்ளியின் விலை கடந்த ஏழு நாட்களில் 6.5ரூபாய் குறைந்துள்ளது.அதிலும் கடந்த மூன்று நாட்களாக வெள்ளியின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல்,60.50ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்கப்பட்டது.
ஆனால் நேற்று அக்டோபர் 18 ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து 60.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று அக்டோபர் 19 ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் உயர்ந்து கிராமம் ஒன்றிருக்கு 61.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Pavithra