குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை வைத்தியம்

0
496

குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை வைத்தியம்

பெண்கள் என்றாலே அழகு தான் முன்னிலை வகிக்கும்.அந்த பெண்களுக்கே தலைமுடி தான் அழகை கூட்டி தரும் என்பது பெரும்பாலானோர் மத்தியில் நம்பிக்கையாக உள்ளது.பெரும்பாலான பெண்கள் சரியான முடி வளர்ச்சி இல்லாமல் அவஸ்தை படுவதையும்,அதிகமாக முடி உதிரும் பிரச்சனையால் மனக்குழப்பத்தில் இருப்பதையும் பார்த்திருக்கிறோம்.எவ்வளவு விலை உயர்வான சாம்புகளை பயன்படுத்தினாலும் இந்த தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதில்லை.இந்நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் இயற்கை பொருட்களை கொண்டு தலைமுடிக்கான வைத்தியத்தை செய்ய முயற்சிக்கின்றனர்.அவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் தான் இந்த பதிவு

வெங்காயம்:

குளிர்காலத்தில் பெரும்பாலோனோருக்கு இருக்கும் பிரச்சனை தான் தலைமுடி உதிர்தல். இவ்வாறு தலைமுடி உதிர்வதை இயற்கை முறையில் தடுக்கும் ஒரு அற்புதமான பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். இதற்காக வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும்.Image result for வெங்காயம்

இவ்வாறு எடுத்த அந்த சாற்றினை தலைமுடியின் வேர்ப்பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும். பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு குறைந்தது 3 முறை செய்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து அதன் வளர்ச்சியானது தூண்டப்படும்.

கடுகு எண்ணெய்:

அடுத்து பலவீனமான மற்றும் வறண்ட தலைமுடிக்கு இயற்கை பொருளான கடுகு எண்ணெய் மிகவும் நல்லது. இதற்காக சிறிது கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக படும்படி தடவி மசாஜ் செய்ய வேண்டும்.Image result for கடுகு எண்ணெய்:

பின்னர் ஒரு ஈரத்துணியால் தலையைச் சுற்றி ஒரு மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பின்னர் முன்பு கூறியது போல மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வந்தால் பலவீனமான மற்றும் வறண்ட தலைமுடி உறுதி பெற்று நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை:

மற்றொரு இயற்கை பொருளான கற்றாழையை பயன்படுத்தியும் தலைமுடியை பாதுகாக்கலாம். இதற்காக கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.Image result for கற்றாழை

பின் அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக படுமாறு தடவி, சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இவ்வாறு செய்வதனால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, முடி மென்மையாகவும், பட்டுப்போன்றும் பொலிவாக இருக்கும்.

சொட்டையில் முடி வளர செய்ய வேண்டியவை,முடி வளர்ச்சி குறிப்புகள்,முடி வளர யோகா,முடி வளர என்ன செய்ய வேண்டும்,முடி வளர வெங்காயம்,முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்,முடி உதிர்வதை தடுப்பது எப்படி,முடி உதிர்வதை தடுக்க பாட்டி வைத்தியம்,கூந்தல் சிக்கு,முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்,முடி வளர வெங்காயம்,ஒரே நாளில் முடி வளர,சொட்டையில் முடி வளர,முடி கருகருவென வளர,ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தவிர்க்க வழிகள்,முடி வளர்வதற்கு டிப்ஸ்,முடி வளர கற்றாழை,சொட்டையில் முடி வளர செய்ய வேண்டியவை,முடி வளர யோகா,முடி வளர சாப்பிட வேண்டிய உணவுகள்,பெண்கள் தலை முடி வளர,முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகள்,முடி வளர சாப்பிடவேண்டியவை,முடி வெடிக்காமல் இருக்க,அதிமதுரம் எண்ணெய்,ஒரே நாளில் முடி வளர,முடி வளர வெங்காயம்,முடி வளர உணவுகள்,சொட்டையில் முடி வளர,முடி கருப்பாக அடர்த்தியாக வளர,முடி கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்,ஆண்களுக்கு முடி வளர என்ன செய்ய வேண்டும்,முடி வளர என்ன சாப்பிட வேண்டும்,முடி வளர என்ன செய்ய வேண்டும் வீடியோ,முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்,தலை முடி அடர்த்தி குறைய காரணம்,நீளமான கூந்தல் வளர,வழுக்கை விழ காரணம்,மீசை முடி உதிர காரணம்,முடி கருகருவென வளர,ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தவிர்க்க வழிகள்,மு டி வளர,முடி வளர முயல் ரத்தம்,முடி வளர கற்றாழை,மொட்டை அடித்தால் முடி வளருமா,சொட்டையில் முடி வளர செய்ய வேண்டியவை,முடி வளர யோகா,முடி வளர சாப்பிட வேண்டிய உணவுகள்,பெண்கள் தலை முடி வளர டிப்ஸ்,முடி உதிர்வதை தடுக்க வெங்காயம்,முடி உதிர்வது எதனால்,முடி உதிர்வதை தடுக்க பாட்டி வைத்தியம்,முடி உதிர்வதை தடுக்க சித்த மருத்துவம்,முடி உதிர்வதை தவிர்க்க,கூந்தல் உதிர்வதை தடுக்க,முடி உதிர்வதை தடுக்க எண்ணெய்,முடி உதிர்வதை தடுக்கும் உணவுகள்.

author avatar
Parthipan K