Connect with us

Health Tips

செரிமான பிரச்சனையை சரி செய்ய இதை முயற்சித்து பாருங்கள்

Published

on

Tips for Digestive-problem

செரிமான பிரச்சனையை சரி செய்ய இதை முயற்சித்து பாருங்கள்

கொண்டைக்கடலையை இரவில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை சாப்பிட்டு வந்தால், அதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும். கரையும் நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுன் வைக்கும். இரும்புச்சத்து அதிகம். இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பைத்தடுக்கும்.

Advertisement

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், இரவில் ஊற வைத்த கொண்டக்கடலையை பச்சையாக சாப்பிடுவதால், மலச்சிக்கல் நீங்கும். எடையைக் குறைக்கவும், இதய நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.

உடல் எடை குறைய இது உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.

Advertisement

இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவது குறையும். கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

கொண்டைக்கடலையை வறுத்து பொடியாக்கி அந்தப்பொடியை பாலில் போடு காபியாக குடிக்கலாம்.

Advertisement