டிக் டாக் என்னும் செயலியால், சமீப காலமாக சமூக சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றது .மக்களால் அதிகமாக பயன்படுத்த படும் முகநூல் ,ட்விட்டர் ,வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் போல டிக் டாக் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.இந்த செயலியை  அனைத்து தலைமுறையினரும் பயன்படுத்தி வருகின்றனர்.

சினிமா வசனங்களுக்கு நடிப்பதும்,பாடல்களுக்கு நடனம் ஆடுவதும் , ஆரம்ப காலத்தில் இருந்து வந்தன .பின்பு டிக் டாக் செயலில் அக்கவுண்ட் வைத்துஇருக்கும் நபர்கள் தங்களது பால்லோவெர்ஸ் அதிகரிக்க சில விசித்தியமான செயல்களாலும் புதுமையான முயற்சியில்  ஈடுபடுகின்றனர் .

கலாச்சாரத்தை சீரழிக்கும் ஆபாச களஞ்சியமாக மாறிவிட்டது டிக் டாக் செயலி. இன்றைய சட்டப்பேரவை கூட்டதொடரில் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி டிக்டாக் செயலிக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர் . தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் செயலி தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் .

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.