சென்னை டைடல் பார்க்கில் புதிய வேலைவாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க!

0
73

சென்னை டைடல் பார்க் பகுதியில் காலியாகவுள்ள assistant/ deputy manager பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.tidelcbe.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு மே மாதம் 31-ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Tidel park chennai careers 2022 modification open now

நிறுவனத்தின் பெயர் Tidel Park Chennai–சென்னை டைடல் பார்க்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.tidelcbe.com

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022

Recruitment Tidel Park Chennai Recruitment 2022

Address Rajiv Gandhi Salai, Taramani, Chennai, Tamil Nadu 600 113, India

சென்னை டைடல் பார்க் வேலைகளில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள், இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு பதிவு செய்யலாம்.

பதவி Assistant/ Deputy Manager

காலியிடங்கள் 02

கல்வித்தகுதி Degree

சம்பளம் குறிப்பிடவில்லை

வயது வரம்பு 30 வயது

பணியிடம் Jobs in Coimbatore – Tamilnadu

தேர்வு செய்யப்படும் முறை நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை E-Mail

E-Mail Address hr@tidelcbe.கம

ஆரம்ப தேதி 14 மே 2022

கடைசி தேதி 31 மே 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு &

விண்ணப்பப் படிவம் Tidel Park Chennai Careers 2022
Notification link