த்ரில்லர் மூவி ‘லாக்கப்’ பட திரை விமர்சனம்!!

0
113

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் வைபவ் ஆகியோரின் ஆடுபுலி ஆட்டம் ஆக விளங்கும் த்ரில்லர் மூவி ஆன லாக்கப் படத்தின் திரை விமர்சனம் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இந்த கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் படம் திரையிட முடியாத சூழ்நிலையில்  நிதின் சத்யா தயாரிப்பில் உருவான லாக்கப் படமானது சமீபத்தில் OOT தளத்தில் வெளியானது.

இந்த படத்தில் நடக்கும் கொலைகளின் பின்னணியை  விசாரணை செய்வது மற்றும் அதனை கண்டு பிடிப்பது போன்ற திரில்லர் சீன்கள் நிறைந்த படமாகவே லாக்கப் படம் உள்ளது.

இந்தப்படத்தில் வைபவ், வெங்கட் பிரபு, வாணி போஜன்,  பூர்ணா, ஈஸ்வரி ராவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஜி.சார்லஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்படும் நிலையில் படங்கள் அனைத்தும் இணையதளத்திலேயே வெளியாகின்றன. அப்படி நிதின் சத்யா தயாரிப்பில் சமீபத்தில் OOTதளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் வெளியானது. 

இப்படத்திற்கு ஆரோலி கொரலி இசை அமைத்துள்ளார். மிகக் குறைந்த அளவு பட்ஜெட்டில், சிறந்த நடிகர் நடிகைகளை தேர்வு செய்துள்ளது என படக்குழுவினர் தரப்பில் பாராட்டுக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளது.

 இந்தப் படத்தின்  த்ரில்லர் காட்சிகளுக்கு உறுதுணையாக இருந்தது பின்னணி இசையே. இந்தப் படத்தில் உள்ள நடிகர்கள் தங்களது இயல்பான நடிப்பை தவிர்த்து வித்தியாசமாக நடித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் கவரப்பட்டனர்.

 

 

author avatar
Parthipan K