இனி இந்த பாடம் கிடையாது!!பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!..அதிர்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்?..

0
140
This subject is no more!!Notice issued by School Education Department!!..Teachers and students in shock?..
This subject is no more!!Notice issued by School Education Department!!..Teachers and students in shock?..

இனி இந்த பாடம் கிடையாது!!பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!..அதிர்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்?..

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளின் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.இந்நிலையில் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே மனக்கவலை ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டும் எண்ணமும் அதிகம் வருகிறது.மேலும் போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள் சிக்குவது.

தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் கிராமப்புற,ஏழை குழந்தைகள் படித்த அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி.யை மூட பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.இதனால் பல புரட்சிகள் நடந்தது.அதன் பின்னர் இந்த உத்தரவு வாபஸ் பெறபட்டது.

அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படும் பிளஸ் ஒன் வகுப்புகளில் தொழில் கல்வி பாடப்பிரிவுகளை உடனடியாக முடக்க வேண்டும்.மேலும் அதில் சேர்ந்துள்ள மாணவ மற்றும் மாணவிகளை வேறு பிரிவில் மாற்றி அமைக்கவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

எனவே ஆசிரியர்கள்  பற்றாக்குறை முக்கிய காரணம் மற்றும் பாடப்பிரிவில் மாணவர்களின் சேர்க்கை குறைவு என சில நெருக்கடியால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை இந்த திடீர் நடவடிக்கையால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏழ்மை குழந்தைகள் படிக்கும் இந்த படிப்புகளை இந்த கல்வித்துறை மூடி வருவது மிகுந்த கவலையடையச் செய்கிறது.ஏன் இந்த திடீர் முடிவு ?எதற்காக? பல்வேறு குழப்பங்களைவும்  மற்றும் சந்தேககங்களையும் எழுப்புகிறது என ஆசிரியர்கள் கவலை தெரிவித்து வருகின்றார்கள்.

author avatar
Parthipan K