முதல்வரின் புதிய கொள்கை இது தான்! பட்ஜெட் தாக்குதலில் இறுதி உரை!!

0
85
This is the new policy of the Chief Minister! Final speech on budget
This is the new policy of the Chief Minister! Final speech on budget

முதல்வரின் புதிய கொள்கை இது தான்! பட்ஜெட் தாக்குதலில் இறுதி உரை!!

பத்தாண்டுகள் கலைத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தற்போது ஆட்சி அமர்த்தியுள்ளார்.இவர் ஆட்சி அமர்த்திய நாளிலிருந்தே மக்களின் தேவைகளை கேட்டறிந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.அனத்வ்கையில் தற்போது பட்ஜெட் தாக்குதல் நடிபெற்று வருகிறது.நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் தாக்குதலை நடத்தினார்.இன்று நூறாவது நாளை திமுக ஆட்சி அமர்த்தியது முன்னிட்டும் அதுமட்டுமின்றி தமிழகத்தில் முதல் முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் வேளானுக்கு என்று பல்வேறு நலத்திட்டங்களை ஒதுக்கியுள்ளனர்.அதில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் நெல்லின் ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் காய்கறி மற்றும் கீரை சாகுபடி செய்பவர்களுக்கு மானியம் வழங்குவதாக கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி வேளாண் துறைக்கான தமிழ் வழியில் கல்லூரி திறக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இனி பனை மரத்தை வெட்ட நினைத்தல் கூட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என கூறியுள்ளனர்.இவ்வேறு பல திட்டங்களை இந்த வேளாண் சாகுபடிக்கும் தற்போது ஒதுக்கியுள்ளனர்.இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினர்.அதில் அவர் கூறியது,தற்போது திமுக நூறு நாள் ஆட்சி அமைத்து இன்று முதல் முறையாக வேலானுக்காகன நிதி ஒதுக்கியுள்ளோம்.இது பாராட்டிற்குரியது என்றார்.

கடந்த மூன்று மாதங்களில் கொரோனா என்ற பெருந்த்தொற்றால் மக்கள் ஆக்சிஜன் இன்றியும்,மருத்துவமனைகள் இன்றியும் அவதிப்பட்டனர்.அப்போது அவர்களுக்கான உதவிகளை விரைவில் செய்து முடிக்க முடியாமல் என்னை வாட்டி வதக்கியது.வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய இராமலிங்க அடிகளாரின் பாட்டிர்கினங்க மக்களின் குறைகள் அனைத்தையும்  காது கொடுத்து கேட்டறிந்தேன் என்றார்.

மேலும் நாம் தற்பொழுது செய்த செயல்கள் அனைத்தும் எதிர்காலத்தில் பேசப்பட வேண்டும் என்றும் கூறினார்.அதுபற்றியே தனது சிந்தனையும் உள்ளது என கூறினார்.தற்பொழுது இந்த நூறுவது நாள் ஆட்சியில் பலர் பாராட்டி வருகின்றனர்.பாராட்டாமல் இருப்பவர்களை பாராட்ட வைக்க அடுத்த நூறு நாள் ஆட்சியில் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்த நூறு நாள் நாம் மக்களுக்கு செய்த செயல் 1% மட்டுமே என்று கூறினார்.மேலும் எனக்கு தோள் கொடுத்து உதவும் சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் என அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.

நமது தலைவரின்,,செய்வது தான் சொல்வோம் சொல்வது தான் செய்வோன் என்பது இன்றும் எனது மனதில் ஆழமாக உள்ளது.அந்தவகையில் அவர் வழியில் அவரது மகன் நானும் என்றவாறு கூறினார்.அதுமட்டுமின்றி எனது அரசு தான் என முதலில் உருவானது.ஆனால் தற்போது இனி,இது எனது அரசு அல்ல நமது அரசு என கூறினார்.இதுவே எனது கொள்கை என்றுரைத்தார்.