இந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!

0
86

இந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!

உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் உணவு முறைகளை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.நம் உடல் வலிமைக்கும் மற்றும் உடலினை கட்டு கோப்பாக வைத்திருக்கும் சத்துகளில் ஒன்று புரதச்சத்து ஆகும்.இதை நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் அதிகபடியாக உள்ளது. எனவே புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ள முதன்மையான உணவு முட்டையாகும். இதில் அதிகப்படியான புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. 100 கிராம் முட்டையில் 13 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது

உடலின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வைட்டமின்கள் அமினோ அமிலங்கள், ஒமேகத்தை கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளது எனவே உடலெனை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகளுடன் முட்டையினை சேர்த்துக் கொள்வது நல்லதாகும்.

புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவான கோழி இறைச்சி 100 கிராம் கோழி இறைச்சியில் 27 கிராம் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலினை வலிமையாக்கவும் மற்றும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள். தினசரி கோழி இறைச்சினை எடுத்துக் கொள்வது நல்லதாகும்.

அசைவச் சத்துக்களில் நிறைந்துள்ள புரதச்சத்துக்களின் சமமான சத்து சோயா பீன்ஸில் நிறைந்துள்ளது. 100 கிராம் சோயா பீன்ஸ் 28 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனவே தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் சோயா பீன்ஸ் எடுத்துக் கொள்வது உடல் வலிமைக்கு மிகவும் உதவுகிறது.

 

 

author avatar
Parthipan K