வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க!

0
69

வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க!

வெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் எட்டு வகையான பயன்களை அடையலாம். முதலாவதாக வெங்காயத்தை கால் பாதத்தில் வைத்து கட்டும் பொழுது கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படும்.

இரண்டாவதாக உடலில் ரத்த ஓட்டம் சீராக வைக்க இது பெரிதும் உதவுகிறது.

மூன்றாவதாக கால் பாதங்களில் இருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நான்காவதாக கழுத்து வலி காது வலி போன்ற வலிகளை குறைக்க உதவுகிறது.

ஐந்தாவதாக உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க உதவி புரிகிறது.

ஆறாவதாக பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சலுக்கு மிகப்பெரிய மருந்தாக இது செயல்படுகிறது.

ஏழாவதாக உடலில் ஆரோக்கியம் மேம்பட்டு இதயத்தில் ஏற்படும் நோயிலிருந்து நம்மை காக்கும்

எட்டாவது கால்களில் உள்ள புண்கள் பாத வெடிப்பு என அனைத்தும் சரியாக இது உதவுகிறது. குறிப்பாக உடலில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இதனை செய்யக்கூடாது.