நாளுக்குநாள் வீங்கிக்கொண்டிருக்கும் பெண்ணின் வயிறு

0
61
ஹுவாங் குவாக்சியன் (38), சீனாவை சேர்ந்தவர்  இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய  முன் சாதாரணமாகத்தான் இருந்தார் . ஆனால், அதற்குப்பின் திடீரென அவரது வயிறு வீங்க ஆரம்பித்தது. இன்னும் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டிருக்கும் அந்த வயிறு மட்டுமே சுமார் 20 கிலோ எடை இருக்கிறது. படுத்துத் தூங்கக் கூட முடியாத ஹுவாங் மருத்துவர்களிடம் சென்றபோது, அவர்களாலும் அவரது வயிறு வீங்கிக்கொண்டே செல்வதற்கான காரணத்தை கண்டுபிடிக முடியவில்லை. சிகிச்சைக்கு 3,290 பவுண்டுகள் தேவைப்படும் என மருத்துவமனை கூறியுள்ளதால், தனக்கு உதவுமாறு ஹுவாங் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
author avatar
Parthipan K