மாற்றம் இல்லாமல் இருக்கும் தங்கத்தின் விலை!! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை!!

0
156
The price of gold remains unchanged!! Today's Gold and Silver Price!!
The price of gold remains unchanged!! Today's Gold and Silver Price!!

மாற்றம் இல்லாமல் இருக்கும் தங்கத்தின் விலை!! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை!!

தங்கத்தின் விலை எப்போதுமே ஏற்ற இறக்கமாக காணப்படும். இந்த விலையேற்றத்தால் ஏழை, எளிய மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழலே உள்ளது. கடந்த வாரத்தில் எல்லாம் தங்கம் பவுனுக்கு 300 ரூபாய் வரை உயர்ந்தது. ஆனால் தற்போது கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. வெள்ளி மட்டும் 0.30 காசுகள் உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று

1 கிராம்                 5,715                        5,715

8 கிராம்                 45,720                       45,720

24 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று

1 கிராம்                 6,184                       6,184

8 கிராம்                 49,472                      49,472

வெள்ளியின் விலை

கிராம்                    இன்று                   நேற்று              விலை மாற்றம்

1 கிராம்                    78.80                     78.50                     0.30

1 கிலோ                    78,800                    78,500                     300

author avatar
CineDesk