Site icon News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil

போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! 2700 சிறப்பு பேருந்துக்குள் இயக்கம் எந்த ஊருக்கு தெரியுமா?

The announcement made by the Department of Transportation! 2700 which city knows the movement within the special bus?

The announcement made by the Department of Transportation! 2700 which city knows the movement within the special bus?

போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! 2700 சிறப்பு பேருந்துக்குள் இயக்கம் எந்த ஊருக்கு தெரியுமா?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.அதனையடுத்து டிசம்பர் ஆறாம் தேதி அன்று மகா தீபம் நடைபெறுகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் அன்று நடைபெறும் மாடவீதிகளில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது,

அதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில் மாடவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது.தீபத்திருவிழா தொடங்குவதால் வழக்கமாக காவல் எல்லை தெய்வ வழிபாடு செய்யப்படும்.அந்தவகையில் நாளை எல்லை தெய்வ வழிபாடு நடைபெறவுள்ளது.

நாளை துர்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தீபத்திருநாள் நடைபெறுவதால் சுமார் 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் பக்கதர்களுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துக்குள் இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. பக்தர்களின் வருகையை கணக்கிட்டு மேலும் கூடுதலாக சிறப்பு பேருந்துக்குள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version