அற்புதம் தரும் அமிர்தவல்லி இலை!!

0
137

இயற்கையாக வளரும் ஒவ்வொரு செடிக்கும் சில நன்மை தீமைகள் உண்டு.அக்கால முனிவர்கள் சித்தர்கள், இந்தச் செடிகளை ஒவ்வொன்றும் ஆராய்ந்து அதிலுள்ள நன்மை தீமைகளை கண்டுபிடித்து குறிப்புகள் வரைந்து நமக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் தையும் நோய்களில் இருந்து விடுபடவும் வழியையும் வகுத்துள்ளனர்.

அதனடிப்படையில் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் செடிகளில் ஒன்றான அமிர்தவள்ளி செடியின் சில நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

அமிர்தவல்லி இலையில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. அதை எப்படி பயன்படுத்தி நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது என்பதனை பற்றி காண்போம்.

அமிர்தவல்லி இலையை “கிலாய்” என்று ஆங்கிலத்திலும் “அமிர்தா ” என்று சமஸ்கிருதத்திலும் கூறுவர். அலியா சக்தியின் ஆணிவேர் என்றும் சமஸ்கிருத்தில் கூறுவர்.

அமிர்தவல்லி இலை நம் உடலிலுள்ள அனைத்து தீங்கு விளைவிக்கக்கூடிய காரணிகளையும் வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும். இதை ஜுஸ் மாத்திரை போன்ற வடிவிலும் உண்ணலாம்.

அமிர்தவல்லி மாத்திரை

ஹெர்பல் பொருள்கள் விற்கும் கடைகளில் இந்த மாத்திரை கிடைக்கும்.அதில் முதிர்ந்தவர்கள் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தினமும் இரண்டு மாத்திரைகள் சாப்பிடலாம். 5 வயது முதல் 10 வயது உள்ள சிறுவர்கள் தினமும் அரை மாத்திரை சாப்பிடலாம். 10 வயது முதல் 18 வரை உள்ள குழந்தைகள் ஒரு மாத்திரை சாப்பிடலாம்.

தேவைப்பட்டால் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்று கொள்வதினால்,இது குழந்தைகளின் எடை மற்றும் நேரத்திற்கு ஏற்றவாறு மருந்துகளை அவர்கள் உங்களுக்குப் பரிந்துரைப்பார்.

அமிர்தவல்லி சாறு

அமிர்தவள்ளி இலை அல்லது காம்பு நன்றாக கழுவி வேக வைக்கவேண்டும். பின்பு தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு நீங்கள் எடுத்து வந்த அமர்ந்தபடி காம்பை அல்லது இலையை நன்றாக அரைத்து வெந்நீருடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

நீர் மிகவும் சூடாக இருக்க தேவையில்லை மிதமான சூட்டில் இருந்தாலே போதும் தினமும் ஒரு கப் இந்த சாறு குடித்துவந்தால் பலவிதமான பிரச்சனைகளை இருந்து விடுதலை கிடைக்கும்.

அமிர்தவல்லி மருந்து

அமிர்தவல்லி இலை அல்லது காம்பு கொண்டு மருந்து செய்யலாம். இதைத் தேநீர் போன்றும்குடிக்கலாம்.

தேவையானவை: இரண்டு துண்டு இஞ்சி, மூன்றிலிருந்து நான்கு துளசி இலைகள், ஒரு அமிதவல்லி குச்சி ,இரண்டு மிளகு இரண்டு சோளமும் அனைத்தும் சேர்த்து கொள்ள வேண்டும்.

இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அதில் கொதித்தபின் இஞ்சியை சேர்க்க வேண்டும். துளசி குள்ள மற்றும் அமிர்தவள்ளி பூச்சியை அதில் சேர்க்க வேண்டும் என நன்றாக கொதித்து பாதி நீராக ஆவியாதல் வேண்டும். இப்பொழுது 5 முதல் 10 நிமிடம் வரை காத்திருக்க வேண்டும் இதை விரிவாக தேநீர் கொண்டு அருந்தலாம்.

author avatar
Pavithra