M.Sc படித்தவர்களுக்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

0
107

1) நிறுவனம்:

காமராஜர் பல்கலைக்கழகம்

2) இடம்:

மதுரை

3) வேலைவகை:

தற்காலிக பணி நியமனம்

4) பணிகள்:

Technical Assistant

5) காலி பணியிடங்கள்:

மொத்தம் 01 காலி பணியிடம் உள்ளது.

6) பணிக்கான கல்வி தகுதிகள்:

காமராஜர் பல்கலைக்கழகத்தில் Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் M.Sc முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

7) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும்.

8) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்கள் நேர்காணல் முறையின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

9) விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி அனுப்பி வைக்க வேண்டும்.

10) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:

22.12.2022

 

author avatar
Savitha