Teachers Wanted – அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நிரந்தர பணியிடங்கள் (அரசு விதிகளின் படி ஊதியம்)

0
105

Teachers Wanted – அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நிரந்தர பணியிடங்கள் (அரசு விதிகளின் படி ஊதியம்)

ஜே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அன்னூர்

அரசு நிதி உதவி பெரும் பள்ளிக்கு கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி :

முதுகலைப் பட்டதாரி ஆசிரியை (கணிதம்) – M.sc., B.ed., (பெண்கள் மட்டும்)

முதுகலைப் பட்டதாரி ஆசிரியை (பொருளியல்) – M.sc., B.ed., (பெண்கள் மட்டும்)

முதுகலைப் பட்டதாரி ஆசிரியை (இயற்பியல்) – M.sc., B.ed., (பெண்கள் மட்டும்)

ஊதியம்: அரசு விதிகளின்படி

இனப்பிரிவு : General Turn (பொது)

விண்ணப்பங்கள் பதிவுத் தபால் மூலமாக செயலருக்கு வர வேண்டிய இறுதி நாள் 15.09.2020

குறிப்பு: கொரோனா தோற்று காரணமாக 26.06.2020 அன்று நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே மேற்காணும் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பங்களை புதியதாகவே பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், இதற்கு முன் நேரடியாகவோ பதிவுத் தபால் மூலமாகவோ பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர் அன்னூரில் மட்டுமே வசித்தல் வேண்டும்.

 

 

author avatar
Kowsalya