ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணங்கள் வெற்றி அடையும் நாள்!!

0
164
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணங்கள் வெற்றி அடையும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணங்கள் வெற்றி அடையும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் அருமையாக வெற்றி பெறும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அற்புதமான புரிதல் உணர்வும் ஏற்படும்.

வருமான இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடி வரும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உயரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சிறப்பான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்த அந்தர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு அவர்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani