தமிழக பள்ளி கல்வி துறை வருகை பதிவை கண்காணிக்க செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது .முன்பு மாணவர்களின் வருகையை இந்த செயலியின் மூலம் பதிவு  செய்து வந்தனர் ,தற்போது ஆசிரியர்களின் வருகை பதிவை கண்காணிக்கவும் இந்த செயலி புதிதாய் வடிவமைக்கப்பட்டுள்ளது .மாணவர்களின் வருகை பதிவை ஆசிரியர்கள் தங்களின் செல்போன் செயலியின் வழியே பதிவு செய்வார்கள். 

ஆசிரியரின் வருகைப்பதிவை தலைமை ஆசிரியர் மட்டுமே பதிவு செய்ய இயலும் .ஒவ்வொரு ஆசிரியர்களின் வருகையும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மூலம் பதிவு செய்யப்படும்.ஆசிரியர்களின் வருகையை  கண்காணித்து தலைமை ஆசிரியர் செயல்பட வேண்டும்.வருகைப்பதிவேட்டில் ஏதேனும் தவறு இருந்தால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே அதற்கு முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் .

அரசு மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிகளும் ஆசிரியரின் வருகைப்பதிவு முறையை பின்பற்ற வேண்டும் என கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது .வருகை பதிவை தினமும் அனைத்து  முதன்மை கல்வி அலுவலர்கள் ,மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணித்து ஒருங்கிணைக்க வேண்டும்.

இதன் மூலம் முறையாக பள்ளிக்கு செல்லாத ஆசியர்களும் ,ஆன் டூட்டி பதிவு செய்துவிட்டு சொந்த வேலைக்காக வெளியே செல்லும் ஆசிரியர்களும் இந்த செயலின் மூலம் கண்டு அறியப்படுவார்கள்.இத்தகைய பல பயன்பாட்டை கொண்ட இந்தசெயலியை சமூக ஆர்வலர்களும்   அதிகமாக வரவேற்கின்றனர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.