முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்களில் மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலும் அளவுக்கதிகமான மழை பொழியும். அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிப்பதற்கான அறிகுறி தோன்றும் இந்திய ...