Uncategorized2 years ago
தேமுதிக தெரிவித்த சூசக தகவல்! திமுகவிற்கு கிரீன் சிக்னல்?
சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கருத்து தெரிவித்திருக்கின்றார். அதிமுக தலைமையிலான கூட்டணியில், தற்சமயம் பாமக,தேமுதிக, பாமக, மற்றும் பாஜக, ஆகிய கட்சிகள் தொடர்கின்றன. அதில் பாஜகவுடன் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை...