அதிமுகவில் சசிகலாவிற்கு பொதுச்செயலாளர் பதவியா? துணை முதல்வர் போட்ட திடீர் குண்டு!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைய 73 ஆவது பிறந்த பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடலாம் என்று அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் ...