தமிழகத்தில் ரத்தான இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்தானது! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டது. இவை தவிர பல கட்டுப்பாடுகளும் தற்சமயம் அமலில் இருந்து ...