நீட் தேர்வு விலக்கு மசோதா! மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு திமுக ஆரம்பத்திலிருந்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தது. அதோடு இன்று நீட் தேர்வு பயம் காரணமாக, பல உயிர்கள் பலியாகினர்.இதற்கும் திமுக தரப்பில் ...