ஓமத்தை இப்படி செய்து குடிங்க! சளி பிடிக்காது! சளி இருந்தாலும் கரைத்து வெளியேற்றி விடும்!
ஓமம் நம் அனைவரின் வீட்டு சமையலறையிலும் இருக்கும். நம் வீட்டில் சமையலறையில் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களும் நமது உடலுக்கு தேவையான மருந்தாக பயன்படுகிறது. அதனால் தான் ...