ஒரு வருட கால இந்த விடியா அரசின் சாதனை இதுதான்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி குற்றச்சாட்டு!
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு சமூக விரோத செயல்கள் மற்றும் குற்றங்கள் உள்ளிட்டவை கட்டுப்படுத்த பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் திமுக பொறுப்பேற்ற ...