இன்றைய (18-10-2021) ராசி பலன்கள்.!! ஐப்பசி-1 ஞாயிற்றுக்கிழமை .!!
மேஷம் புது விஷயங்களில் ஆர்வம் கூடும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். ரிஷபம் குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார ...