இன்றைய (03-11-2021) ராசி பலன்கள்.!! இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.!!
இன்றைய (03-11-2021) ராசி பலன்கள் மேஷம் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ...