+2பாஸாயிட்டிங்களா அப்படின்னா இது உங்களுக்கான செய்தி தான்! உயர் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 27 ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் ...