கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பு.. மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் நடந்துவோம் – அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு..!
பிரியா மரணத்தில் தொடர்புடைய மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் உள்ள போராட்டம் நடத்த போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ...