10,000 பணியாளர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!
ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் அமேசான் முக்கியமான ஒன்றாகும். தற்போது உலகளவில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.இதற்கிடையில் உலகின் பல முண்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ...