இந்தியாவில் ஒரே நாளில் 54,044 பேருக்கு பாதிப்பு! அக். 21 கொரோனா பாதிப்பு நிலவரம்!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...