பிரபல ஆன்லைன் உணவுப் பொருட்கள் விநியோக்கும் நிறுவனம் ஸ்விகி. நாம் விரும்பும் உணவகத்தில் இருந்து விரும்பிய உணவுப் பொருட்களை ஸ்விகி தளத்துக்குச் சென்று ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்த உணவு பொருட்கள் நாம் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சோர்க்கப்படும்.

உணவு பொருட்களை மட்டும் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஸ்விகி ஸ்டோர்ஸ் என்னும் புதிய சேவை தொடங்கியுள்ளது. ஸ்விகி ஸ்டோரில் அனைத்து விதமான மளிகைப் பொருட்கள்,  மருந்து பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் குழந்தை நல பொருட்களை டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஸ்விகி நிறுவனத்தின் முதன்மைச் செயலர் வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அன்றாட பொருள்களை வழங்குவதில் உணவுப்பொருட்களை போன்ற தரத்தையும், அனுபவத்தையும் வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.

ஸ்விக்கி தற்போது இந்தியாவில் சுமார் 80 நகரங்களில் உணவு டெலிவரி செய்து வருகின்றனர் .ஸ்விகி ஸ்டோர்ஸ் சேவை தற்போது பயன்படுத்தி வரும் ஸ்விகி செயலியிலே பெறலாம். இந்த புதிய ஸ்விகி ஸ்டோர்ஸ் நிறுவனத்தால் அமேசான் ப்ரைம், சூப்பர்மார்ட், பிக்பேஸ்கட் போன்ற நிறுவனங்களும் சிறுதொழில் வணிகர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.