இந்த ராசிகாரர்களுக்கு வெற்றிகள் குவியப் போகிறது! இன்றைய ராசிபலன்!

இந்த ராசிகாரர்களுக்கு வெற்றிகள் குவியப் போகிறது! இன்றைய ராசிபலன்!

மேஷம்:

மேஷம் ராசிகரார்களே இன்று உங்களுக்கு மனக்கவலைகள் மறைந்து வெற்றிகள் கிடைக்கும்.வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.பெண்களுக்கு அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும்.இல்லத்தரசிகளுக்கும் குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும் நன்னாள்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிகாரர்களே உங்களின் கர்மவினைகள் தீரும் நாளாக அமையும்.உங்கள் தந்தை வழி உறவுகளால் நல்ல செய்தி வந்தடையும்.உங்களது உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

மிதுனம்:

மிதுனம் ராசிகாரர்களே இன்று நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.காலபைரவர் வழிபாடு உங்களுக்கு வெற்றியைத் தரும்.உங்களின் பெற்றோரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

கடகம்:

இன்று நீங்கள் உங்களின் பித்துக்களை வணங்குவதால் மிகுந்த நன்மை கிடைக்கும்.புதிய தொழில் செய்வதற்கு வியாபார  சிந்தனை பெருகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் வரும் வாய்புகள் உள்ளது.கடல் கடந்த வேலைகள் தேடி வரும் நன்னாள்.

சிம்மம்:

சிம்மம் ராசிகாரர்களே பலரது பாராட்டுக்களை பெறுவீர்கள்.அதற்கேற்றவாறு வேலை செய்யும் அலுவலகத்தில் சில நெருக்கடிகள் வரும்.நல்ல வேலைவாய்புகள் கிடைக்கும் நன்னாள்.இன்று நீங்கள் நினைத்த பண வரவுகள் வந்து சேரும் நாளாக அமையும்.

கன்னி:

கன்னி ராசிகாரர்களே உங்களுக்கு அதிக வெற்றிகளை பெற்று தரும் நன்னாள்.வியாபார விஷயங்களில் வளர்ச்சியை உண்டாக்கித்தரும்.நல்ல தனம் வரவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.

துலாம்:

துலாம் ராசிகாரர்களே உங்கள் தாயின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை.கணவன் மனைவி உறவுக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.நல்ல தகவல்கள் வந்து சேரும்.குடும்பங்களில் மகிழ்ச்சி ஏற்படும்.வீடு காட்டுவதின் வேலைகளின் சிந்தனை நன்றாக அமையும்.

விருச்சகம்:

விருச்சகம் ராசிகாரர்களே வேலை தொடர்பான நல்ல செய்திகள் வரும்.பெருமாளின் வழிபாடு உங்களுக்கு வெற்றியை அள்ளித்தரும் நல்ல நாள்.வெளிநாட்டு வேலைகள் உங்களைத் தேடி வரும்.சிறிதளவு உடல் உபாதைகள் ஏற்படும்.

தனுசு:

தனுசு ராசிகாரர்களே பல்வேறு வழிகளில் பணம் வரவுகள் வரும்.இன்று வெற்றிகளை குவிப்பீர்கள்.நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் நன்னாள்.புதிய வீடுமனைகள் வாங்க வாய்ப்புகள் உள்ளது.மதியம் நேரம் பிறகு உங்களுக்கு நாள் இன்னும் சிறப்பாக அமையும்.

மகரம்:

மகரம் ராசிகாரர்களே நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் நிதானித்து செய்ய வேண்டும்.உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள் அது உங்களுக்கு பிரச்சனையைத் தேடித்தரும்.வண்டி வாகன பயணம் ஏற்படும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

கும்பம்:

கும்பம் ராசிகாரர்களே இன்று உங்களுக்கு அதிக செலவுகள் ஏற்படும்.பல இழப்புகளையும் சந்திக்க கூடும் நாளாக அமையும்.கொஞ்சம் எச்சரிக்கையாக செயல்பட்டால் நன்மைகள் உண்டு.குலதெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.உங்கள் நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்புகள் உள்ளது.

மீனம்:

மீனம் ராசிகாரர்களே எங்கும் எதிலும் வெற்றியை அள்ளித்தரும் நன்னாளாக அமையும்.உங்களின் எதிரிகள் எல்லாம் விலகி போகும் நாள்.உங்களுக்கு புகழ்மாலை வந்து சேரும்.நல்ல பணம் வரவுகளும் வந்து கிடைக்கும்.நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும் நன்னாள்.தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

உடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்

Leave a Comment