புதுக்கோட்டை பட்டதாரிகளுக்கு ஒரு அசத்தலான அறிவிப்பு…நல்ல ஊதியத்தில் அரசு வேலை !

0
87

 

1) நிறுவனம்:

மாவட்ட சுகாதார சங்கம் (DHS – District Health Society)

2) இடம்:

புதுக்கோட்டை

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 114 காலி பணியிடங்கள் உள்ளது.

4) பணிகள்:

Staff Nurse

5) பணிக்கான தகுதிகள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் B.Sc Nursing அல்லது DGNM போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

6) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,000 வரை சம்பளம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

7) வயது வரம்பு:

Staff Nurse பதவிக்கு 50 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

8) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

9) விண்ணப்பக் கட்டணம்:

மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை.

10) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

11) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy Director,
Health Officers Office,
Near Old Bus Stand,
Opposite Court Complex,
Madurai Road,
Pudukottai – 622001.

12) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

27.01.2023

author avatar
Savitha