Health Tips
இந்த காய்கறியில் இவ்வளவு நன்மையா? 9 விதமான நோய்க்கு இது தான் மருந்து!

இந்த காய்கறியில் இவ்வளவு நன்மையா? 9 விதமான நோய்க்கு இது தான் மருந்து!
புடலங்காயை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம் .. ஆனால் இதை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே அதை பயன்படுத்துகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி அதன் சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
1. புடலங்காய் உடன் பச்சை பயிரை சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டு வர 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்து விடும். .
2. எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க புடலங்காயை அடிக்கடி உணவில் இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை உடலில் இருந்து வெளியேற்றும்.
3. அதிக உடல் சூட்டால் மஞ்சள் காமாலை அவர்கள் புடலங்கொடியின் இலைகளை எடுத்து அதை 300 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும். ..
4. இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து தினமும் இரண்டு தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் நீங்கும். ..
5. புடலையின் வேரை கைப்பிடி அளவு எடுத்து அதனை மைய அரைத்து சில துளி அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறும். ..
6. புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
7. நினைவாற்றல் அதிகரிக்க குழந்தைகளுக்கு புலங்காயை உணவில் சேர்த்து தரலாம். .
8. நீரிழிவு நோய் உள்ளவர்கள் புடலங்காயை உணவில் எந்த வகையிலாவது சேர்த்து உட்கொண்டால், அனைத்து வகையான சத்துக்களும் கிடைக்கும்.
9. கடும் காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயை வெட்டி அதை 250 கிராம் அளவு எடுத்து 300 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் குறைந்து விடும்.